Tamil Baby New Names For Boys And Girls 2025

Tamil Baby New Names For Boys And Girls 2025

தமிழ் குழந்தை பெயர்கள் – 100 சிறந்த ஆண் & பெண் பெயர்கள் அர்த்தங்களுடன்


ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுவது ஒரு குடும்பத்தில் மிகப் பெரிய மகிழ்ச்சி இருக்கும். தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான இனிமையான பெயர்கள் உள்ளன அதில் இங்கே 100 சிறந்த தமிழ் ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் அவற்றின் அர்த்தங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.


உங்களுக்கு பிடித்த பெயர் தேர்ந்தெடுக்கவும்.  

வாழ்கையில் குழந்தைக்கு ஒரு முறை தான் பெயர் வைக்க முடியும். உங்களுக்கு பிடித்த பெயர் உங்கள் கணவர் மற்றும் மனைவியுடன் ஆலேசனை செய்து வைக்கவும்.


👦 ஆண் குழந்தை பெயர்கள் (Boys Names)


இங்கு 30 ஆண் குழந்தை பெயர்கள் அர்த்தங்கள்யுடன் இருக்கிறது.

1. ஆதவன் – சூரியன்
2. அர்ஜுன் – வீரன்
3. விசால் – விசாலம், பெரியவர்
4. கார்த்திக் – முருகப்பெருமானின் பெயர்
5. சுந்தர் – அழகன்
6. கண்ணன் – பகவான் கிருஷ்ணர்
7. சிவா – இறைவன் சிவன்
8. பிரசாந்த் – அமைதியானவர்
9. ராகுல் – அன்பானவர்
10. ஹரிஷ் – விஷ்ணுவின் பெயர்
11. அனந்த் – முடிவில்லாதவர்
12. தேவ் – கடவுள்
13. விஜய் – வெற்றியாளர்
14. சதீஷ் – நம்பிக்கையாளர்
15. லோகேஷ் – உலகத்தின் ராஜா
16. வருண் – மழைத் தெய்வம்
17. ரமேஷ் – இறைவனின் பெயர்
18. அரவிந்த் – தாமரை
19. ஜெயந்த் – வெற்றி பெற்றவர்
20. வினோத் – மகிழ்ச்சி தருபவர்
21. குமார் – இளைஞன்
22. ரோஷன் – ஒளி
23. நிதின் – வழிகாட்டி
24. அருண் – சூரியன்
25. பிரவீன் – திறமையாளர்
26. சந்தோஷ் – மகிழ்ச்சி
27. ஹரிநாத் – விஷ்ணுவின் பெயர்
28. மதன் – காமதேவன்
29. யோகேஷ் – யோகத்தின் ராஜா
30. தினேஷ் – நாள் (சூரியன்)

👧 பெண் குழந்தை பெயர்கள் (Girls Names)


இங்கு 30 பெண் குழந்தை பெயர்கள் அர்த்தங்கள்யுடன் இருக்கிறது.


31. ஆனந்தி – மகிழ்ச்சி

32. லட்சுமி – செல்வத்தின் தெய்வம்

33. காயத்ரி – வேத மந்திரத்தின் தெய்வம்

34. நந்தினி – பசு, வளமான வாழ்க்கை

35. தீபிகா – விளக்கு, ஒளி

36. மீரா – கிருஷ்ண பக்தை

37. கீர்த்தி – புகழ்

38. சாயந்தி – மாலைப்பொழுது

39. சித்ரா – நட்சத்திரம்

40. ரேணுகா – அம்மன் பெயர்

41. ஹேமா – பொன்

42. பிரியா – அன்புக்குரியவள்

43. ராதா – கிருஷ்ணரின் துணைவி

44. சரஸ்வதி – கல்வியின் தெய்வம்

45. பவித்ரா – தூய்மை

46. அனுஷா – நட்சத்திரம்

47. சிந்து – நதி

48. தன்யா – நன்றி செலுத்துபவள்

49. காவ்யா – கவிதை

50. ஜானகி – சீதை தேவியின் பெயர்

51. ரம்யா – அழகு

52. நித்யா – எப்போதும் நிலைத்திருப்பவள்

53. ஹரிணி – மான்

54. அமுதா – அமுதம்

55. சுமித்ரா – நல்ல தோழி

56. இஷ்வரி – சக்தி தேவியின் பெயர்

57. அபிராமி – பார்வதி தேவியின் பெயர்

58. சந்தியா – மாலை நேரம்

59. ரோஷினி – ஒளி

60. தீபா – தீபம்


👨‍👩‍👧 சிறப்பு பெயர்கள் (Unique Tamil Names)


இதில் ஆண் மற்றும் பெண் குழந்தை சிறப்பு பெயர்கள் உள்ளன.


61. ஆதிஷா – தொடக்கமே இல்லாதது

62. கவி – கவிஞர்

63. விசாகா – நட்சத்திரம்

64. ரித்விக் – சடங்குகளை நடத்துபவர்

65. தேவிகா – சிறிய தேவதை

66. அமரன் – மரணமில்லாதவர்

67. இனியா – இனிமை

68. பரமேஷ் – இறைவன்

69. திவ்யா – தெய்வீகம்

70. ஹரினி – கருணையுள்ளவள்

71. மனோஜ் – மனதில் பிறந்தவன்

72. சுபா – நல்லது

73. தர்ஷன் – பார்வை

74. உமா – பார்வதி

75. சஞ்சய் – வெற்றி

76. வைஷ்ணவி – மகாலட்சுமி

77. சித்ரன் – அழகு

78. அபிநயா – நடனக் கலை

79. ஓவியா – ஓவியம், கலை

80. கிஷோர் – இளைஞன்

81. மோகனா – மயக்கும் அழகு

82. ஆனந்த் – நித்திய மகிழ்ச்சி

83. யஷ்வந்த் – புகழ் பெற்றவர்

84. காவினி – அழகானவள்

85. சுரேஷ் – கடவுள் விஷ்ணு

86. நிரஞ்சனா – தூய்மை

87. சாயன் – அமைதி

88. நிர்மலா – தூய்மை

89. அஜய் – தோற்காதவர்

90. பார்வதி – தெய்வம்

91. சந்தோஷினி – மகிழ்ச்சி தருபவள்

92. விஷ்ணு – கடவுள்

93. பூஜா – வழிபாடு

94. ஹரிஷிகா – கிருபை உள்ளவள்

95. ஆனந்த் – மகிழ்ச்சி

96. கீர்த்தனா – பாடல்

97. சாய் – தெய்வீக சக்தி

98. ரமேஷ்வரி – தேவியின் பெயர்

99. பிரணவ் – ஓம் மந்திரம்

100. ஷ்ருதி – இசை


மேலே கொடுக்கப்பட்டுள்ள 100 தமிழ் குழந்தை பெயர்களில் உங்கள் குடும்ப மரபுக்கும், ஆன்மீகத்துக்கும் பொருந்தும் அழகான பெயரை தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பாக தொடங்குங்கள்.

Post a Comment

0 Comments